பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்; ரயில்பயணிகளுக்கு புதிய வழிகாட்டல்கள் வெளியீடு

0 890
பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்; ரயில்பயணிகளுக்கு புதிய வழிகாட்டல்கள் வெளியீடு

பண்டிகைக் காலங்களுக்கான புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் அவற்றுக்கான முன்பதிவு தொடங்குகிறது.

இந்நிலையில் ரயில் பயணங்களுக்கான வழிகாட்டல்களை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் வெளியிட்ட முன்னனெச்சரிக்கை அறிவிப்பில், பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியானவர்கள் ரயிலிலும் ரயில் நிலையங்களிலும் வருவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. இடைவெளியை மறந்து கூட்டம் சேர்க்கக்கூடாது , ரயில்வே விதிமுறைகளை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பயணிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments