பஞ்சாப்பில் பயிர்கழிவு மேலாண்மைக்கான தொகையை மாநில அரசு வழங்காமல் இருப்பதால், வேறு வழியின்றி பயிர் கழிவுகளை எரிப்பதாக விவசாயிகள் தகவல்

0 469
பஞ்சாப்பில் பயிர்கழிவு மேலாண்மைக்கான தொகையை மாநில அரசு வழங்காமல் இருப்பதால், வேறு வழியின்றி பயிர் கழிவுகளை எரிப்பதாக விவசாயிகள் தகவல்

பஞ்சாப்பில் பயிர்கழிவுகளை விவசாயிகள் எரித்து வருவதால், டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் பயிர்கழிவுகளை தீயிட்டு எரித்து வருகின்றனர். பயிர்கழிவு மேலாண்மைக்காக ஏக்கருக்கு 6 ஆயிரத்து 500 ரூபாயை மாநில அரசு வழங்காமல் இருப்பதால், வேறு வழியின்றி பயிர் கழிவுகளை எரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே டெல்லியில் ஆனந்த் விகார், நேரு நகர் உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வரும் நாட்களில் டெல்லியில் காற்று மாசு குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments