அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.100 கோடிக்கும் அதிகமான நன்கொடை குவிந்தது

0 2100
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.100 கோடிக்கும் அதிகமான நன்கொடை குவிந்தது

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் 2 மாதங்களில் இதுவரை 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா, ஏராளமான வெளிநாட்டு கரன்ஸிகளும் நன்கொடையாக வந்துள்ளன என்றும்  அவை இன்னும் வங்கியில் மாற்றப்படவில்லை என்றும் கூறினார். 

200 கிலோவுக்கும் அதிகமான வெள்ளி மற்றும் விலைமதிப்புள்ள பல்வேறு பொருட்கள் நன்கொடையாக வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments