அதிமுகவுடனான தற்போதைய கூட்டணி தொடரும் - தமிழக பாஜக தலைவர்

0 1609
அதிமுகவுடனான தற்போதைய கூட்டணி தொடரும் - தமிழக பாஜக தலைவர்

அதிமுகவுடனான தற்போதைய கூட்டணி தொடரும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

பாஜக சார்பில் நவம்பர் 6-ம் தேதி தொடங்கவிருக்கும் வெற்றிவேல் யாத்திரைக்கான முத்திரை வெளியீட்டு நிகழ்ச்சி கமலாலயத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகனிடம் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போதைய கூட்டணி தொடரும் என தெரித்த அவர், அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்புக்கு ஏற்கனவே தான் வரவேற்பு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments