டிக்டிக் படத்தை பார்த்து கூசாத கண், தற்போது கூசியிருச்சோ?"-பாரதிராஜாவுக்கு இயக்குநர் சந்தோஷ் பதிலடி

0 4633
டிக்டிக் படத்தை பார்த்து கூசாத கண், தற்போது கூசியிருச்சோ?"-பாரதிராஜாவுக்கு இயக்குநர் சந்தோஷ் பதிலடி

டிக் டிக் டிக் படத்தை பார்த்து கூசாத கண் தற்போது எப்படி கூசுகிறது என இயக்குநர் பாரதிராஜாவுக்கு இயக்குநர் சந்தோஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

சந்தோஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டாம் குத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் சமீபத்தில் வெளியானது. இதில் ஆபாசம் நிறைந்திருப்பதாக கூறி , எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா வீடியோ வெளியிட்டார்.

இதற்கு இயக்குநர் சந்தோஷ் கொடுத்துள்ள பதிலடியில், பாரதிராஜா இயக்கிய டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரை பதிவிட்டு , இதை பார்த்து கூசாத கண், தற்போது எப்படி கூசியது என கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments