கட்டுமானப் பணி நிறைவுச் சான்று இல்லாமல் மின் இணைப்பு இல்லை எனும் ஆணையை அவசரமாக நீக்க வேண்டிய தேவை என்ன? - கனிமொழி எம்பி

0 20577
கட்டுமானப் பணி நிறைவுச் சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என்ற ஆணையை நீக்கியது ஏன்? என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வினவியுள்ளார்.

கட்டுமானப் பணி நிறைவுச் சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என்ற ஆணையை நீக்கியது ஏன்? என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வினவியுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கட்டுமானப் பணி நிறைவுச் சான்று இல்லாமல் மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என்கிற ஆணையை அவசரமாக நீக்க வேண்டிய தேவை என்ன? என்றும், இந்த விதியையும் நீக்கினால் அனுமதியின்றிக் கட்டடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை?” என்றும் வினவியுள்ளார்.

நகர்ப்புறங்களில் விதிகளை மீறிக் கட்டடம் கட்டுவோருக்கு வசதி செய்து கொடுக்கும் மின்வாரியம், ஊர்ப்புறங்களில் சிறிய வீடுகளைக் கட்டுவோரை அலைக்கழிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments