இன்று இந்திய விமானப்படை தினக் கொண்டாட்டம்..ரஃபேல் உள்ளிட்ட விமானங்கள் அணிவகுப்பு..!

0 1642

இந்திய விமானப்படையின் 88 வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

டெல்லி அடுத்த காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் நடைபெற்று வரும் விழாவில் முதன்முறையாக ரபேல் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுடன் சு 30 எம்கேஐ, அப்பாச்சே, தேஜஸ், கஜராஜ் உள்ளிட்ட விமானங்கள் அணிவகுத்து சாகசங்களை நிகழ்த்துகின்றன. இந்த விழாவில் 19 தாக்குதல் ரக விமானங்கள் உள்பட 56 வகை விமானங்களும், 19 வகையான ஹெலிகாப்டர்களும் இதில் பங்கேற்றுள்ளன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments