தலைநகரில் மீண்டும் அதிகரித்துள்ள காற்று மாசு

0 661

டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடைக் காலம் முடிவடைந்து, வைக்கோல் அதிகளவில் எரிக்கப்படுவதால் டெல்லியின் பல பகுதிகளிலும் மாசு அதிகரித்து புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால், காலையில் நடைபயிற்சி மேற்கொள்வோர் சிரமத்திற்கு உள்ளாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments