மும்பையில் போலி கால் சென்ட்டர் நடத்தி வந்த 4 பேர் கைது

0 556
மும்பையில் போலி கால் சென்ட்டர் நடத்தி வந்த 4 பேர் கைது

மும்பையில் போலியான கால் சென்ட்டர் நடத்திய கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காண்டிவிலி பகுதியில் அலுவலகம் அமைத்து போலியான கால் சென்ட்டர் நடத்திய இவர்கள் வங்கி அதிகாரி போல் போனில் பேசி வாடிக்கையாளர்களின் வங்கி விவரங்களைப் பெற்று பணத்தைக் களவாடியதாக கூறப்படுகிறது.

இக்கும்பலைச் சேர்ந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments