அர்ஜென்டினாவில் சர்வதேச கண்காணிப்பு நிதியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

0 389
அர்ஜென்டினாவில் சர்வதேச கண்காணிப்பு நிதியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

அர்ஜென்டினாவில் சர்வதேச கண்காணிப்பு நிதியத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அர்ஜென்டினா அரசுடன் புதிய நிதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சர்வதேச கண்காணிப்பு நிதியத்தைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர்.

இந்த குழு பொருளாதார அமைச்சகம், மத்திய வங்கி மற்றும் பலரை சந்தித்து பேச உள்ளது.

ஏற்கனவே அர்ஜென்டினா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments