அரசியல் நெருக்கடியால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை- உச்சநீதிமன்றம் கவலை

0 1002
அரசியல் நெருக்கடியால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை- உச்சநீதிமன்றம் கவலை

அரசியல் நெருக்கடியால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கு குறித்த விவரங்களை முழுவதுமாக மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த வழக்கில் பரிந்துரைகளையும், செயல்திட்டத்தையும் உயர்நீதிமன்றங்கள் தரவும், அவற்றை உரிய அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்க ஏதுவாகவும் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments