கொரோனா தொற்று தொடர்பாக டிரம்ப் கூறிய கருத்தை நீக்கியது பேஸ்புக் நிறுவனம்

0 1746
கொரோனா தொற்று தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

கொரோனா தொற்று தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

கொரோனா தொற்று பருவ காலங்களில் வரும் காய்ச்சலை விட மோசமானது அல்ல என டிரம்ப் பதிவிட்டிருந்தாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பேஸ்புக் நிறுவன விதிகளை மீறியதாகக் கூறி அவரது பதிவு நீக்கப்பட்டது.

இதே கருத்தை ட்விட்டரிலும் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். ஆனாலும் அவரது கருத்துக்கள் நீக்கப்படாமல், தவறான கருத்து என்று மட்டும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments