ஹத்ராஸ் இளம்பெண் படுகொலை தொடர்பான போராட்டங்கள் நடப்பதில் வெளிநாட்டுத் தொடர்பு குறித்து விசாரிக்க அம்மாநில அரசு உத்தரவு

0 1314
ஹத்ராஸ் இளம்பெண் படுகொலை தொடர்பான போராட்டங்கள் நடப்பதில் வெளிநாட்டுத் தொடர்பு குறித்து விசாரிக்க அம்மாநில அரசு உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான போராட்டங்கள் நடப்பதில் வெளிநாட்டுத் தொடர்பு குறித்து விசாரிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எதிர்கட்சிகளும், சில தேச விரோத சக்திகளும் வெளிநாட்டு நிதியுதவியுடன் போராட்டத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments