லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2 மாடி வணிக கட்டிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து

0 488
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வணிக கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வணிக கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அரிசோனா அவென்யூ அருகே 2 மாடி ஸ்ட்ரிப் மாலில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்ட நிலையில் மேற்கூரை இடிந்து சேதமடைந்தது.

தீ பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை என்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments