கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு காதல் திருமணம்... மகளை ஏமாற்றி அழைத்துச் சென்றுவிட்டதாக பெண்ணின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு

0 17979
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ காதல் திருமணம் செய்த நிலையில் தனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்துவிட்டதாக மணப்பெண்ணின் தந்தை புகார்

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு, காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், கோவில் அர்ச்சகரான மணமகளின் தந்தை எம்.எல்.ஏ தனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு தியாகதுருகம் பகுதியை சேர்ந்த தனது காதலி சௌந்தர்யாவை, தனது குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் அவர் தனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்ததாக சௌந்தர்யாவின் தந்தை தியாகதுருகம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அவரை விசாரணைக்கு அழைத்த போலீசாரிடம், தந்தை வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments