அமெரிக்காவில் மலைப்பாதையில் ஏறும் போட்டி: செங்குத்துப் பாதையில் தலைகுப்புற உருண்டு புரண்ட வாகனம்

0 817
அமெரிக்காவில் மலைப்பாதையில் ஏறும் போட்டி: செங்குத்துப் பாதையில் தலைகுப்புற உருண்டு புரண்ட வாகனம்

அமெரிக்காவில் மலைப்பாதையில் ஏறும் போட்டியில் ஏற முயன்ற வாகனம் தலைகுப்புற விழுந்து நொறுங்கியது.

ஒஹையோ மாகாணத்தில் உள்ள வெல்ஸ்வில் என்ற இடத்தில் மலைமீது செங்குத்துப் பாதையில் வாகனங்கள் மூலம் ஏறும் போட்டிகள் நடந்தன.

இதில் பங்கேற்ற வாகனம் ஒன்று வேகமாக ஏறி உச்சியை அடைய சில அடிகளே இருந்த நிலையில் திடீரென நிலை தடுமாறி தலைகுப்புறக் கவிழ்ந்து உருண்டது.

இந்த விபத்தில் அந்த வாகனம் முற்றிலும் நொறுங்கிச் சிதைந்தது.

மேலும் வாகனத்தை ஓட்டியவரும், அதனை வேடிக்கை பார்த்த ஒருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments