சிறுவனின் நடனத்துக்கு ஏற்ப உற்சாக குதியாட்டம் போட்ட நாய்க்குட்டிகள்!

0 2971
சிறுவனின் நடனத்துக்கு ஏற்ப உற்சாக குதியாட்டம் போட்ட நாய்க்குட்டிகள்!

சிறுவன் ஒருவனின் நடனத்துக்கு கேட் ஒன்றின் உள்ளே இருந்து 2 நாய்க்குட்டிகள் உற்சாக குதியாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

வீடு ஒன்றின் நுழைவு வாயிலுக்கு வெளியே நின்ற சீக்கிய சிறுவன், உள்ளே நிற்கும் நாய்க்குட்டிகளை பார்த்து எந்த இசையும் இன்றி பங்க்ரா நடனமாடினான்.

நடன அசைவுக்கு ஏற்றவாறு நாய்க்குட்டிகளும் குரைத்தவாறு குத்தித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments