ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம்? வீரர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் பிசிசிஐ ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

0 2102
ஐஆர்சிடிசி சேவைஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம்? வீரர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் பிசிசிஐ ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளில் இந்தி திணிக்கப்படுவதாக திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் போட்டி நடத்தப்படாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், சூதாட்டத்திற்காக தன்னை ஒருவர் அனுகியதாக வீரர் ஒருவர் புகார் அளித்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணைய தலைவரான அஜித் சிங் கூறியுள்ளார்.

சூதாட்டத்துக்கு அணுகப்பட்ட வீரர், அவரை அணுகிய நபர் குறித்த தகவலை வெளியிடாத அஜித் சிங், இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments