சென்னையில் தங்கம் விலை நேற்றை விட சவரனுக்கு ரூ. 152 குறைந்தது

0 2035
சென்னையில் தங்கம் விலை நேற்றை விட சவரனுக்கு ரூ. 152 குறைந்தது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 152 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று 4869 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், இன்று 19 ரூபாய் குறைந்து 4850 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் நேற்று 38 ஆயிரத்து 952 ரூபாயாக இருந்த சவரன் தங்கம் விலை, இன்று 152 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையானது.

வெள்ளியின் விலையில் நேற்றும் இன்றும் எந்த மாற்றமும் இல்லை. கவெள்ளி ஒரு கிராம் 64 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ 64 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments