கொரோனாவிலிருந்து டிரம்ப், மெலனியா குணமாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்து

0 883
கொரோனாவிலிருந்து டிரம்ப், மெலனியா குணமாக வடகொரிய அதிபர் வாழ்த்து

கொரோனாவிலிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலனியா விரைவில் குணமடைய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்புக்கும், மெலனியாவுக்கும் தனது ஆதரவு மற்றும் மனமார்ந்த வாழ்த்துகளை கிம் ஜாங் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அணுஆயுத விவகாரத்தில் கருத்து மோதல் நிலவிய போதிலும், பிறகு தலைவர்கள் 2 பேரும் சந்தித்துப் பேசினர். இதையடுத்து 2 பேரும் அடிக்கடி நட்பு பாராட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments