அதிக ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று, மகேந்திர சிங் தோனி சாதனை

0 2394
அதிக ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று, மகேந்திர சிங் தோனி சாதனை

முன்னாள் கேப்டன் தோனி, அதிக ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

SunRisers Hyderabad-க்கு எதிராக தனது 193-வது போட்டியில் களமிறங்கிய தோனி, ஐ.பி.எல் தொடரில் அதிகப் போட்டிகளில் விளையாடிய Suresh Raina-வின் சாதனையை சமன் செய்தார்.

சி.எஸ்.கே வீரர் Suresh Raina இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய நிலையில், 192 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவும், அடுத்த போட்டியில் ரெய்னாவின் சாதனையை சமன் செய்வார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments