தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்

0 15003
தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியம் இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனாவின் தாக்கம் குறைந்த பின்பு தான் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் அருகே மகளிர் சுய உதவி திட்டத்தின் கீழ் ஆவின் பாலகத்தை திறந்து வைத்த பின், சுமார் 11 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments