"மீடியாக்கள் போய்விடும் நாங்கள் தான் இங்கே இருப்போம்"... உத்தரப்பிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு மிரட்டலா?

0 2128
"மீடியாக்கள் போய்விடும் நாங்கள் தான் இங்கே இருப்போம்"... உத்தரப்பிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு மிரட்டலா?

உத்தரப்பிரதேசத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் மிரட்டியதாக பரபரப்பான புகார் எழுந்துள்ளது.

போலீசாரும் ஆட்சியரும் தங்களை மிரட்டி வருவதாகவும் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் பிரவீண் குமார் அந்த குடும்பத்தினரை சந்தித்த போது இன்று கூடியிருக்கும் மீடியாக்கள் நாளை போய் விடுவார்கள் நாங்கள் தான் இங்கே இருப்போம் எங்களை மீறி எதுவும் செய்யமுடியாது என்று மிரட்டும் தொனியில் பேசியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த 22 விநாடி வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments