ஊரடங்கில் சிவாஜியின் படங்களை அதிகளவு மக்கள் பார்த்து ரசித்ததன் மூலம் அவருக்கு மேலும் புகழ் - விக்ரம் பிரபு

0 15785
ஊரடங்கில் சிவாஜியின் படங்களை அதிகளவு மக்கள் பார்த்து ரசித்ததன் மூலம் அவருக்கு மேலும் புகழ் - விக்ரம் பிரபு

ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த மக்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படங்களை பார்த்து ரசித்ததன் மூலம் அவருக்கு மேலும் புகழ் சேர்ந்துள்ளதாக சிவாஜியின் பேரனும், நடிகருமான விக்ரம் பிரபு  தெரிவித்துள்ளார்.

93-வது பிறந்தநாளை ஒட்டி அடையாறில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments