2024ஆம் ஆண்டில் நிலவுக்கு விண்கலம் அனுப்பத் திட்டம் - ஐக்கிய அரபு அமீரக பிரதமர் தகவல்

0 540
வரும் 2024-ஆம் ஆண்டில் நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது இத்தகவலை ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வரும் 2024-ஆம் ஆண்டில் நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது இத்தகவலை ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்த திட்டத்தின்கீழ், நிலவில் ஆய்வுக் கலத்தை தரையிறக்கி, ஆய்வுகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் வெற்றிகரமாக ஆய்வுக் கலத்தை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெறும்.

ஏற்கெனவே இந்த நாடு செவ்வாய்க்கிரகத்தை நோக்கி தனது ஆய்வுக் கலமொன்றை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments