ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு

0 912
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில், பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

டெய்கண்டி மத்திய மாகாணத்தில் கர்ஜான் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகளும் உயிரிழந்ததை அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

ஆனாலும், தலீபான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. தோஹா அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments