பேஸ்புக் விளையாட்டுகளில் பிரபலமான ஃபார்ம்வில்: டிசம்பர் 31க்கு பிறகு செயல்படாது என்று அறிவிப்பு!

0 849
பேஸ்புக் விளையாட்டுகளில் பிரபலமான ஃபார்ம்வில்: டிசம்பர் 31க்கு பிறகு செயல்படாது என்று அறிவிப்பு!

பிரபல பேஸ்புக் வீடியோகேம்களில் ஒன்றான ஃபார்ம்வில் இந்த ஆண்டுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபார்ம்வில் வீடியோ கேம்மிற்கு பிளாஷ் பிளேயர் தேவை என்ற நிலையில், அனைத்து வலை உலாவிகளுக்கும் ஃப்ளாஷ் பிளேயரை விநியோகிப்பதையும் புதுப்பிப்பதையும் நிறுத்த அடோப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன் விளைவாக டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பேஸ்புக்கில் ஃபார்ம்வில் செயல்படாது என அதன் வடிவமைப்பு நிறுவனம் ஜைங்கா அறிவித்துள்ளது.

ஃபார்ம்வில் 3 விரைவில் மொபைலில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments