உலகிலேயே முதன் முறையாக சிங்கப்பூரில் அடையாள அட்டையில், முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பம் அறிமுகம்

0 4242
உலகிலேயே முதன் முறையாக சிங்கப்பூரில் அடையாள அட்டையில், முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பம் அறிமுகம்

உலகிலேயே முதன் முறையாக சிங்கப்பூரில் அடையாள அட்டையில், முக அடையாள சரிபார்ப்பு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

எளிமையாகவும் பாதுகாப்பாகவும் தனியார் மற்றும் அரசு சேவைகளை பெறும் வகையிலான பயோமெட்ரிக் அட்டைகள், ஒரு நபரை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவர் உண்மையிலேயே நிகழ்விடத்தில் தான் இருக்கிறா என்பதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தனியார் வங்கியில் சோதனை செய்யப்பட்ட இந்த நடைமுறையை, நாடு முழுவதும் விரிவாக்க திட்டமிட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசின் தொழில்நுட்ப முகமை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments