"எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா ? - மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

0 1398
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ஆர்.பட்டணத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கற்தூண்கள் எடுக்கும் பணியை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments