சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கிய சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி

0 983
சீன தலைநகர் பெய்ஜிங்கில் சர்வதேச ஆட்டோமொகைல் கண்காட்சி தொடங்கி உள்ளது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி தொடங்கி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாதத்தில் ஒத்திவைக்கப்பட்ட கண்காட்சி, கோல்டன்போர்ட் பார்க் சர்க்யூட்டில் சுமார் 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறுகிறது.

அக்டோபர் 5 ஆம் தேதி வரை தொடரும் இந்த நிகழ்ச்சியில், 82 புதிய வாகனங்கள் உள்பட 785 மாடல்கள் இடம் பெறும் என்றும் இலகுரக தொழில்நுட்பம், புதிய எரிசக்தி வாகனங்கள் உள்ளிட்டவை சிறப்பு கவனம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments