திருப்பதி ஏழுமலையான் கோயிலில், அக்டோபர் மாத சிறப்பு தரிசன டோக்கன்களை நாளை முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்

0 882
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், அக்டோபர் மாத சிறப்பு தரிசன டோக்கன்களை நாளை முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டோக்கன்களை நாளை முதல் இணையதளத்தில்  முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுற்ருத்தலால், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments