தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது.. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

0 1342
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது.. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்

தமிழகத்தில் அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அமையும் என்றும், அதற்கு காங்கிரஸ் தனது பக்கபலமாக இருக்கும் என்றும் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

அப்பதவியில் புதிதாக நியமிக்கப்பட்ட அவர்,   தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments