அம்பாசமுத்திரத்தில் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை நெல்லை மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது ? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

0 2460
நெல்லை அம்பாசமுத்திரத்தில் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நெல்லை அம்பாசமுத்திரத்தில் பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் அளவிற்கு மணல் கொள்ளை நடைபெறும் வரை மாவட்ட நிர்வாகம் என்ன செய்தது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்தனர்.

பல ஆயிரம் டன் கணக்கில் மணல் கொள்ளை நடந்துள்ள சூழலில் கிராம நிர்வாக அதிகாரி மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணம் என்ன ? என நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு கேள்வி எழுப்பியது.

கனிம வளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை என மாவட்ட அளவிலான உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் நீதிபதிகள் வினவினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments