இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த தந்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

0 2585
சென்னை மதுரவாயல் அருகே தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வழக்கறிஞரை 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

சென்னை மதுரவாயல் அருகே தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த வழக்கறிஞரை 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

எம்.எம்.டி.ஏ. காலணி குடியிருப்பில் வசித்து வந்த வழக்கறிஞரான ரவி, தனது மனைவியை பிரிந்ததாலும், குடியிருந்த வாடகை வீட்டின் மீதான வழக்கில் எதிராக தீர்ப்பு வந்ததாலும் குழந்தைகளை வளர்க்க சிரமம்மப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனால், 2015ல் குழதைகளுக்கு விஷம் கொடுத்து வீட்டில் படுக்க வைத்து தீ வைத்து விட்டு வீட்டை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் 5 வருடங்களுக்கு பிறகு அவரது செல்போன் நம்பரை வைத்து மண்ணடியில் பதுங்கியிருந்த போது கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments