நாடு முழுவதும் ஒரே நாளில் 75,083 பேருக்கு கொரோனா உறுதி

0 1119
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 55 லட்சத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 75 ஆயிரத்து 83 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் ஆயிரத்து 53 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 55 லட்சத்து 62 ஆயிரத்து 664ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 935ஆகவும் அதிகரித்துள்ளது. குணமானோர் எண்ணிக்கை 44 லட்சத்து 97 ஆயிரத்து 868ஆக உயர்ந்துள்ள நிலையில், 9 லட்சத்து 75 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments