வேளாண் மசோதாக்கள் நாட்டில் பஞ்சத்திற்கு வழிவகுக்கும் - மம்தா பானர்ஜி

0 1363
வேளாண் மசோதாக்கள் நாட்டில் பஞ்சத்திற்கு வழிவகுக்கும் - மம்தா பானர்ஜி

கொரோனா பேரிடரைக் கையாளாத மத்திய அரசு, வேளாண் மசோதாக்கள் மூலம் நாட்டில் பஞ்சத்தை ஏற்படுத்த முயல்வதாக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காததால் வேளாண் மசோதாக்கள் உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த மசோதாக்களுக்கு எதிராக போராட வேண்டும் எனவும், மம்தா பானர்ஜி வலியுறுத்திள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments