ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு

0 567
ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழப்பு என தகவல்

ராஜஸ்தான் மாநிலம் கோடா (kota) மாவட்டத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்தர்கர் பகுதியிலுள்ள சிவன் கோவிலுக்கு 45க்கும் மேற்பட்ட பக்தர்கள் சம்பல் நதியில் படகில் சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்தது. இறந்தவர்களில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments