ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் எழுதி மாணவி அசத்தல் சாதனை

0 2371
கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த 16வயது சிறுமியான ஆதி ஸ்வரூபா என்பவர், ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் வெவ்வேறு மொழிகளில் எழுதி அசத்துகிறார். சிறு வயது முதலே தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்த சிறுமி கண்ணை மூடிக் கொண்டு கரும்பலகையில் சர்வசாதாரணமாக எழுதுகிறார்.

ஒரு கையில் ஆங்கில மொழியிலும், மற்றொரு கையில் கன்னட மொழியிலும் எழுதும் இவர், நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் என்ற வேகத்தில் எழுதுகிறார்

கரும்பலகையில் ஒரே நேரத்தில் நேராகவும், கண்ணாடி பிம்ப முறையிலும் அநாயசமாக எழுதுகிறார் ஆதி ஸ்வரூபா.

சிறுமியின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக அனுப்ப ப்பட்டுள்ளது. ஆதி ஸ்வரூபாவின் அபாரத் திறமை தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments