பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்...

0 966
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்...

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

கொரோனா பேரிடருக்கு மத்தியில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட, பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments