ஜம்முவில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவம் தீவிரம்

0 529
ஜம்முவில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவம் தீவிரம்

ஜம்முவில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புல்வாமாவில் உள்ள பரிகம் கிராமத்தில் ரோந்து சென்று கொண்டிருந்த காவல்துறையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்ற போதிலும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து

ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் புல்வாமாவைச் சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments