இந்தியாவுக்குள் ரகசிய சுரங்கங்களை அமைத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள்

0 2953
ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் ரகசிய சுரங்கங்களைப் பயன்படுத்தி வருவதை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் ரகசிய சுரங்கங்களைப் பயன்படுத்தி வருவதை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, சாம்பா எல்லையருகே சுரங்கம் தோண்டப்பட்டிருக்கும் இடங்களை ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 20 அடி ஆழத்திற்கு அந்தச் சுரங்கங்கள் தோண்டப்பட்டிருந்தன.

தீவிரவாதிகளை சுரங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்து பின்னர் டிரோன் குட்டி விமானங்கள் மூலம் தீவிரவாதிகளுக்குத் தேவையான பொருட்களையும் ஆயுதங்களையும் பாகிஸ்தான் இந்தியாவுக்குள் கொண்டு வருவதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments