இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பை ஆழப்படுத்த மாலத்தீவுடன் அமெரிக்கா ஒப்பந்தம்

0 2094
இந்தியப் பெருங்கடலில் அமைதி மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க மாலத்தீவுடனான ஒத்துழைப்பு ஒப்பந்ததில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமையகம் பென்டகன் அறிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் அமைதி மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க மாலத்தீவுடனான ஒத்துழைப்பு ஒப்பந்ததில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவ தலைமையகம் பென்டகன் அறிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ள நிலையில்,இந்தோ-பசிபிக் கூட்டணிகளை வலுப்படுத்தும் பணிகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான உதவி செயலாளர் ரீட் வெர்னர் மற்றும் மாலத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி ஆகியோருக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த ஒப்பந்தத்தை முக்கியமான மைல்கல்லாக மாலத்தீவு கருதுகிறது என்றும் மரியா குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments