நல்ல கலைஞனுக்கு இப்டி ஒரு சாவு கொடுக்குறதா இறைவா - ரோபோ சங்கர் கண்ணீருடன் இரங்கல்

0 11074
சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மறைவுக்கு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து ரோபோ சங்கர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மறைவுக்கு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து ரோபோ சங்கர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வடிவேல் பாலாஜி, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த நிலையில், ரோபோ சங்கர் வெளியிட்டுள்ள வீடியோவில், தன்னுடன் 19 வருட காலம் இணைந்து பணியாற்றிய அற்புதமான மேடை கலைஞனை இழந்துவிட்டதாகவும், தனிப்பட்ட முறையில் தமக்கு பெரும் இழப்பு என்றும், வடிவேல் பாலாஜி ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments