8 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

0 903
8 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தேனியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 8 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார்.

புதிதாக திறக்கப்பட்ட உள்ளாட்சித்துறை ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments