பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க 30 சதவீத மானியத்துடன் இடம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

0 1062
பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க 30 சதவீத மானியத்துடன் இடம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க 30 சதவீத மானிய விலையில் இடம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப பிரதிநிதிகளுடனான கருந்தரங்கில், காணொலிக் காட்சி மூலம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் இருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.

இதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், கிசான் முறைக்கேடு தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண், வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் முறைக்கேடாக பெறப்பட்ட பணம் முழுமையாக மீட்கப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments