இந்திய ஊடகங்கள் சர்வதேச அளவில் உயர வேண்டும் : பிரதமர் மோடி

0 825
இந்திய ஊடகங்கள் சர்வதேச அளவில் உயர வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய ஊடகங்கள் சர்வதேச அளவில் உயர வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

ராஜஸ்தானை சேர்ந்த பத்திரிகை நிறுவனத்தின் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பேசிய அவர், அனைத்து சர்வதேச அமைப்புகளிலும் இந்தியா தடம் பதித்துள்ள சூழலில், நமது பத்திரிகைகளும், நாளிதழ்களும் உலக அளவில் புகழ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், டிஜிட்டல் முறையில் உலக நாடுகளை ஊடகங்கள் சென்றடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments