பிரபல தெலுங்கு நடிகர் ஜெய பிரகாஷ் ரெட்டி காலமானார்

0 5652
பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி காலமானார்.

பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி காலமானார்.

அவருக்கு வயது 74. ஆந்திர பிரதேச மாநிலம் குண்டுரீல் உள்ள இல்லத்தில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு, தமிழ்  மொழி படங்களில் வில்லன், காமெடி கதாபாத்திரங்களில்  ரெட்டி நடித்துள்ளார். தமிழில் ஆறு உள்ளிட்ட படங்களில் ரெட்டி  நடித்திருந்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments