அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் இருந்து மாயமான மாலுமி

0 1777

அமெரிக்க விமானம் தாக்கி கப்பலில் இருந்து மாயமான மாலுமியை வடக்கு அரேபிய கடலில் தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றான நிமிட்ஸிலிருந்து கடந்த 6 ஆம் தேதி மாலுமி ஒருவர் மாயமானார். அவரை கப்பல் முழுவதும் தேடியும் கிடைக்காததால், நிமிட்ஸ், ஏவுகணை தாங்கி கப்பல் பிரின்ஸ்டன் ஆகியவை கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments