பெலாரஸில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் 633 பேர் கைது

0 488
பெலாரஸில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் 633 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெலாரஸில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் 633 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் நடந்த தேர்தலில் 6வது முறையாக லுகாஷென்கோ அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் முறைகேடு செய்த வெற்றி பெற்றதாக கூறி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments