அதிமுக ஆட்சி தொடர உழைப்பதே கூட்டணி தர்மம் - அமைச்சர் ஜெயக்குமார்

0 1928
அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று உழைப்பதே கூட்டணி தர்மம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று உழைப்பதே கூட்டணி தர்மம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

வ.உ.சிதம்பரனாரின் 149- ஆவது பிறந்ததினத்தையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம் நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆர் போன்று சித்தரித்து போஸ்டர் ஒட்டப்பட்டது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு  எம்.ஜி.ஆர்.  இடத்தை யாரலும் நிரப்ப முடியாது என்றும், மீசை வைத்த எல்லாரும் கட்டபொம்மனாக ஆகி விட முடியாது, செஞ்சி கோட்டை ஏறியவர்கள் ராஜா தேசிங்கு கிடையாது என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments